மதுரை ரயில் விபத்து

img

மதுரையில் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலி! சிபிஎம் இரங்கல்! பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்!

மதுரையில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரங்கலை தெரிவித்துள்ளது.